#RiseoftheTiger

அன்று தமிழீழத்தில் மட்டுமிருந்து போராடினோம், இன்று உலகமெங்குமிருந்து உரிமைக் குரலெழுப்புகின்றோம்! 💪

1988 இல் உலகத்தின் மூன்றாவது வல்லரசு நாட்டை விரட்டியடித்தது புலிகள் இயக்கம்.எல்லா இடத்திலும் அடி வாங்கினோம் ,ஒரு இடத்தில் மட்டும் திருப்பி அடித்தோம். உங்கள் அனைத்து கீச்சுக்களிலும் தவறாது #RiseoftheTiger என்ற கொத்துக்குறியை பயன்படுத்தவும்.

2 மணி நேரத்திற்கு ஒருமுறை ட்ரெண்ட் எண்ணிக்கை புதுப்பிக்கப்படும். அடுத்து ட்ரெண்ட் எண்ணிக்கை புதுப்பிக்கும் நேரம்:

...